காட்டுக்குள் இருந்து வழிதவறி பள்ளத்திற்குள் விழுந்த குட்டியானை.. 4 மணி நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்பு.!

0 1687

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்து, பள்ளத்தில் விழுந்த குட்டியானை ஒன்று சுமார் 4 மணி நேர கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

அந்த குட்டியானையின் பிளிறல் சத்தம் கேட்டு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய மீட்புப்பணி அதிகாலை 5 மணி வரை நீடித்தது.

பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டியும், கயிறுகள் மூலம் கட்டியும் அந்த குட்டி யானை மீட்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments