மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக சரக்கு ரயில்களை தயாரிக்கிறது பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை

0 2071
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக சரக்கு ரயில்களை தயாரிக்கிறது பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக சரக்கு ரயில்களை சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்க உள்ளது.

' கதி சக்தி ' திட்டத்தின் கீழ் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில்களை தயாரிக்கும் பணி ஜூலை 22 ம் தேதி தொடங்கும் என்றும் வரும் டிசம்பர் 22 ம் தேதி இந்த ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 25 சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. மின்னணு வர்த்தக ' பார்சல் ' சேவையை விரைந்து வழங்கும் நடவடிக்கையாக இந்த அதி நவீன கதி சக்தி சரக்கு ரயில்கள் தயாராகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments