கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 3197
கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

தமிழ்மாறனுக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்து 2 ஆண்டுகள் சிறையும், ரங்கசாமி, சின்னதுரை ஆகியோரை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments