மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியபோது மயங்கி விழுந்த நபர் ; மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள்

மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியபோது மயங்கி விழுந்த நபர்
சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறி, மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்து மயங்கி விழுந்த நபரை, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே, இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
Comments