உணவுப் பாதுகாப்பில் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம்!

0 2620

உணவுப் பாதுகாப்புத் தரவரிசையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறையில் உள்ள அலுவலர் எண்ணிக்கை, உணவுச் சோதனைக் கட்டமைப்பு, கண்காணிப்பு, பயிற்சி, நுகர்வோர் அதிகாரமளித்தல் உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு உணவுப் பாதுகாப்புத் தரவரிசையை உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் வெளியிட்டுள்ளது.

பெரிய மாநிலங்களுக்கான தரவரிசையில் 82 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாமிடத்திலும் மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments