பேருந்துக்குள் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்... பேருந்து பறிமுதல்.. ஓட்டுநர், உதவியாளர் கைது

0 3401

பீகாரில் பேருந்துக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் 3 பேர் சேர்ந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியை பேருந்தில் இருந்து அரை மயக்கத்தில் மீட்கப்பட்ட போலீசார் பேருந்தையும் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments