10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஸ்ரீ ஹர்ஷா, அவனி லெக்ரா தங்கப் பதக்கம்

0 1900

பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரா துப்பாக்கி சுடும் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீ ஹர்ஷா தேவரட்டி, அவனி லெக்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஸ்ரீ ஹர்ஷாவின் உறுதித்தன்மை ஊக்கம் அளிப்பதாகவும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவனி லெக்ராவை வாழ்த்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தாங்கள் வெற்றியின் புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments