6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

0 2652

ஆந்திராவில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த நிலையில், அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில், பாழடைந்த கட்டிடத்திற்குள் 6 வயது சிறுமியை அழைத்துச் சென்ற நபர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments