மும்பை, டெல்லி, உள்ளிட்ட நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல்

0 2467

இந்தியாவின் மும்பை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

பாஜக தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதையடுத்து பல்வேறு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து நூபுர் சர்மா, நவீன் ஜின்டால் ஆகியோரை பாஜக தலைமை நீக்கியுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள், இந்திய அரசின் கருத்துகள் அல்ல என்றும் சில தனிப்பட்ட குழுவின் கருத்துகள் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments