17 வயது பெண் பாலியல் பலாத்காரம் - 6வது முக்கிய நபரும் கைது

0 4193

ஹைதராபாத்தில் 17 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 6வது முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

AIMIM என்ற இஸ்லாமிய கட்சியின் எம்.எல்.ஏ.யின் பதின்பருவ மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான 6 பேரில் 5 பேர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைதான ஒருவர் மட்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுவர்கள் 5 பேரும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குற்றத்துக்குப் பயன்படுத்திய இரண்டு கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments