மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

0 1831

மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டிடப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுநத்தம் சாலையில் 2 புள்ளி 61 ஏக்கர் பரப்பில் அந்த நூலகம் கட்டப்படும் நிலையில், 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டுக் கூடம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு, வைபை இணையதள வசதி உள்ளிட்டவை அந்த நூலகத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments