டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.82 கோடி பறிமுதல்..!

0 2205
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.82 கோடி பறிமுதல்..!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 1800 கிராம் எடையுள்ள 133 தங்க நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments