மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்..!

0 3089
மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்..!

நடிகை நயன்தாராவுக்கும், தமக்கும் நாளை மறுநாள் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், முதலில் திருப்பதியில் திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டதாகவும், தவிர்க்க இயலாத காரணத்தால் மகாபலிபுரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments