52 வயது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட இளைஞர்.. தள்ளிவிட்டவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு 3,500 டாலர் வெகுமதி அறிவிப்பு..!

0 3874
52 வயது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட இளைஞர்.. தள்ளிவிட்டவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு 3,500 டாலர் வெகுமதி அறிவிப்பு..!

மெரிக்காவில், ரயில்வே தண்டவாளத்தில் 52 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் தள்ளி விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

நியூயார்க்கின் வெஸ்ட் செஸ்டர் & ஜேக்சன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து, நியூயார்க் போலீசார் வீடியோ வெளியிட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கண்டறிய மக்கள் உதவ வேண்டுமெனவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments