தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை - கமல்ஹாசன்
தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை - கமல்ஹாசன்
தரமான திரைப்படத்தையும் திறமையான நடிகர்களையும் தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தான் நடித்து வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், வெற்றி வரிசையில் தன்னையும், பட குழுவினரையும் மக்கள் தேர்ந்தெடுத்தது தங்கள் பாக்கியம் என்றார்.
Comments