உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உதவ வேண்டும்.. இலங்கை வேளாண்துறை அமைச்சர் கோரிக்கை..!

0 1825
உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உதவ வேண்டும்.. இலங்கை வேளாண்துறை அமைச்சர் கோரிக்கை..!

உணவு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீராவை சந்தித்து பேசினார்.

அப்போது இலங்கையின் உணவு  மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா உதவ வேண்டும் என்று அமைச்சர் மகிந்தா அமரவீரா கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments