பெண் பறவையை கவர நளினத்துடன் நடனமாடிய ஆண் பறவை.. மயங்காத பெண் பறவையால் ஏமாற்றம்..!

0 2697
பெண் பறவையை கவர நளினத்துடன் நடனமாடிய ஆண் பறவை.. மயங்காத பெண் பறவையால் ஏமாற்றம்..!

அமெரிக்காவின் விக்டோரியா மாகாண வனப்பகுதியில், ரைஃபிள் இன ஆண்பறவை ஒன்று பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து ஆடிய நடனம் பயனற்று போனது.

இணை சேருவதற்காக தலையை ஆட்டியும், சிறகுகளை குவித்தும் அந்த ஆண் பறவை ஆடிய நடனம் ஏனோ அந்த பெண் பறவையை கவரவில்லை.

நடனத்தை மட்டும் கண்டு களித்து விட்டு அந்த பெண் பறவை பறந்து போனதால் ஆண் பறவை ஏமாற்றம் அடைந்தது. இந்த காட்சிகள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments