வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூரியில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி..!

0 1815
வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூரியில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 78வது பிரிவு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த 439 அதிகாரிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர்புடைய சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பயிற்சி பெறுகின்றனர்.

11 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில், பாடத்திட்டம் மட்டுமல்லாது  குதிரையேற்றம், மலையேற்றம் உள்ளிட்டவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் அதிகாரிகளுக்கு எம்.எஸ்.சி டிபென்ஸ் பட்டம் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments