கேதார்நாத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!

0 2361

கேதார்நாத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியது.

அதிர்ஷ்டவசமாக இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மக்கள் கூட்டம் நிறைந்திருந்தபோது ஹெலிகாப்டர் தடுமாறி தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், தனியார் விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளதுடன், அனுபவம் வாய்ந்த பைலட்டுகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments