தம் கட்டி கூவியும் ஒரு பயலும் எழுந்திருக்கல... ச்சை.... ஊராடா இது.. ? சேவல் சோகங்கள்

0 4191

அதிகாலை வரை அயர்ந்து தூங்குவோரை கூவி எழுப்பும் சேவல் ஒன்று. மூச்சுப்பிடித்து 'தம்' கட்டி கூவி அழைத்ததால், நிற்க இயலாமல் அப்படியே தரையில் பொத்தென்று விழும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

சேவல் மூச்சு விடாமல் கூவினாலும் ஒருவரை கூட அங்கு காணவில்லை. சேவகம் செய்யும் சேவலாக இருந்தாலும், இடம், பொருள் , ஏவல் அறிந்து கூவுவது முக்கியம் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments