அடகு கடையில் திருடிய லாக்கரை உடைக்க முடியாமல் குப்பை தொட்டியில் வீசி சென்ற மர்ம கும்பல்.!

0 3395

மதுரையில் அடகு கடையின் லாக்கரைத் திருடி சென்ற மர்ம கும்பல் அதனை உடைக்க முடியாமல் குப்பை தொட்டியில் வீசி சென்றனர்.

ஜவஹர்புரத்தில் உள்ள ஒரு அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கர் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.

அப்போது டி.ஆர்.ஒ பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் ஒரு லாக்கர் பெட்டி கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அடகு கடை உரிமையாளர் முன்னிலையில் அதனை திறந்து பார்த்தபோது 21,000 ரூபாயும், அரை கிலோ வெள்ளி பொருட்களும் அப்படியே இருந்ததுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments