தலைநகர் கீவ் மீது 5 ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்..!

0 2312
தலைநகர் கீவ் மீது 5 ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ரயில்வே பணிமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

பல வாரங்களுக்கு பிறகு கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கின.

மொத்தமாக 5 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒரு ஏவுகணை ரயில்பழுதுபார்க்கும் பணிமணை மீது விழுந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கிழக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் உக்ரைன் படைகளுக்கு வழங்கிய டாங்குகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments