ஷாங்காயில் 2 மாத முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

ஷாங்காயில் 2 மாத முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இரண்டு மாத கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுள்ளன.
ஷாங்காய் நகரத்தல் கடந்த ஒன்றாம் தேதி பொதுமுடக்கம் நீக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். .
Comments