9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

0 10450
9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments