ராகுல் காந்தி கட்சித் தலைமையை ஏற்க வலியுறுத்தி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!

0 3215
ராகுல் காந்தி கட்சித் தலைமையை ஏற்க வலியுறுத்தி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக் கொள்ளும்படி கோரி கட்சியின் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய சவாலான காலகட்டத்தில் பாஜகவையும் ஆம் ஆத்மி கட்சியையும் எதிர்க்க காங்கிரசில் வலுவான தலைமை தேவைப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments