தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

0 3454

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் 8 பேருக்கு பி.ஏ.5 மற்றும் 4 பேருக்கு பி.ஏ.4 வகை உருமாறிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments