ஐதராபாத் சிறுமியை காரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வழக்கு- 4 பேர் கைது

ஐதராபாத்தில் 17 வயதுச் சிறுமியை பென்ஸ் காரில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்காவது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பப்பில் இருந்து வெளியே வந்து காரில் ஏறச் சென்றபோது கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சி மற்றும் சிறுமியின் வாக்குமூலம் ஆகியவற்றைக் கொண்டு 5 பேரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டனர். அவர்களில் மூவர் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆவர்.
Comments