44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

0 2718

44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வெளியிடப்பட்ட அறிவிப்பில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை ஆணையராக அவினாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமிக்கப்பட்ட நிலையில், மதுரை, ராமநாதபுரம், கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments