கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்க்க வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை!

0 2557

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்துப் பொருட்கள் தொகுப்பில், ஆவின் ஹெல்த் மிக்சைச் சேர்க்க வேண்டும் என்றும், அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் புரோ பி.எல் மிக்ஸ்-க்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆவினில் ஹெல்த் மிக்ஸ் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திடம் வாங்கினால் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments