வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம்..!

0 1966
வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம்..!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வடிகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையில் இன்று மீண்டும் 8 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments