பூரி கடற்கரையில் கவனத்தைக் கவரும் மணல் சிற்பங்கள்.. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி களை கட்டிய கொண்டாட்டம்..!

பூரி கடற்கரையில் கவனத்தைக் கவரும் மணல் சிற்பங்கள்.. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி களை கட்டிய கொண்டாட்டம்..!
உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல், பசுமையை பாதுகாத்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் , பச்சிலையுடன் யோகா பயிற்சி என்று பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒரே பூமி என்ற பெயரில் இது கடைபிடிக்கப்படுகிறது. ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பிகள் வடித்த மண் சிற்பங்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன.
Comments