உக்ரைன் கார்கீவில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதம்.!

0 2257

உக்ரைன் கார்கீவில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதமடைந்தன.

ஏவுகணை தாக்கியதில் நிலையத்தின் கொட்டகை, மற்றும் அதில் இருந்த பெரிய விமானம் எரிந்து தீக்கிரையானது. சுற்றுலா, விளையாட்டு, உள்ளிட்ட தனிப்பட்ட பயணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த விமானங்கள் தீக்கிரையாகின.

தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில், சுக்குநூறாக கிடக்கும் விமான பாகங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments