போர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பணத்தை உயர்த்தி தரக்கோரி ஊழியர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.!

0 7564

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பணத்தை உயர்த்தி தரக்கோரி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிறுவனத்தின் கார்களின் விற்பனை இந்தியாவில் குறைய தொடங்கியதை அடுத்து கார் உற்பத்தி வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்பட உள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் நேரடியாக பணிபுரிந்து வந்த 6,000 பேரும், மறைமுகமாக பயன் பெற்ற 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments