இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதித்த தந்தை.. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்..!

இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதித்த தந்தை.. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்..!
சேலம் ஓமலூர் அருகே, சிறுவனை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த தந்தை மீது, 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுவன் இருசக்கர வாகனத்தை இயக்கிய வீடியோ தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியான நிலையில், தீவட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர், சிறுவனின் தந்தை மீது புகாரளித்தார். புகாரின்பேரில் தீவட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
Comments