அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள்.!

0 3440

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த  பயணிகள் அந்தரத்தில் தவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள கென்னிவுட் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரோ 360 என்ற வகை ராட்டினத்தில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அந்தரத்தில் தவித்தனர்.

பூங்கா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments