உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு..!

0 1712
உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த 8 பேர், நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் அவர்கள் பதவி ஏற்பு உறுதி மொழி ஏற்றனர்.

9 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்க இருந்த நிலையில், ஒருவர் மட்டும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி ஏற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments