கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் இலசவமாக சுற்றிப்பார்த்த விவசாயிகள்.!

0 2017

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹெலி டூரிசம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம் செய்தனர்.

ஒசதுர்காவில் நேற்றும் இன்றும் சுமார் 200 பேர் அப்பகுதியை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்தனர். அதேபோல் வாணி விலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments