தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்கும் மெக்சிகோ நகர மக்கள்.. வன்முறைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு..!

தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்கும் மெக்சிகோ நகர மக்கள்.. வன்முறைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு..!
மெக்சிகோவில் வன்முறைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கையை அடுத்து தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை மெக்சிகோ நகர மக்கள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதுவரை 6 ஆயிரத்து 320 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் இணைந்து குழந்தைகளும் தங்களிடம் உள்ள விளையாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்து அதற்கு பதிலாக பொம்மைகளை பரிசாக பெற்றனர்.
Comments