அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள்.. டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்தது..!

0 1893
அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள்.. டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்தது..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது.

தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை சமீபத்தில் மத்திய அரசு மீட்டது.

மீட்கப்பட்ட சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 10 சாமி சிலைகளும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நீதிமன்றம் மூலம் சிலைகள் அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments