கர்நாடகாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!

0 1868

கர்நாடாக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாமியா மசூதி பிரச்சினை தொடர்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments