நைஜீரியாவில் பைக் டாக்ஸிக்கு தடை.. 2,200 இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் கொண்டு நசுக்கப்பட்டன..!

நைஜீரியாவில் பைக் டாக்ஸிக்கு தடை.. 2,200 இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் கொண்டு நசுக்கப்பட்டன..!
நைஜீரியாவில் பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் மூலம் நசுக்கப்பட்டன.
பைக் டாக்ஸில் ஓட்டுநர்களால் ஏற்படும் கலவரம் மற்றும் அண்மையில் அதிக பணம் தரமறுத்த வாடிக்கையாளரை பைக் டாக்ஸி தொழிலாளர்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தை அடுத்து நைஜீரியாவில் பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டது.
ஓட்டுநர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 228 இரு சக்கர வாகனங்களை ராட்சத இயந்திரம் கொண்டு போலீசார் அழித்தனர்.
Comments