முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட 41 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு.!

0 2448

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட 41 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும், உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா சட்டிஸ்கர் பஞ்சாப், தெலுங்கானா , ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

எஞ்சிய 16 இடங்களுக்கு வரும் 10ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதே நாளில் முடிவுகளும் வெளியாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments