ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி.!

0 1886

ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். முனிச் நகர் நோக்கி அதிகளவிலான மாணவர்களுடன் சென்ற ரயில் Garmisch-Partenkirchen அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தரைக்கு இறங்கி கவிழ்ந்தது. விபத்தில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments