டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தின் வனப்பகுதியில் மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு.!

0 2011

டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தின் வனப்பகுதியில் மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற சில மாணவர்கள் மரத்தில் சடலமாக ஒருவர் தொங்குவதை போலீசாருக்குத் தெரிவித்துள்ளனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார் என்று அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர் .அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments