கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது - முதலமைச்சர் பினராயி விஜயன்

0 1534

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் அரசின் ஒராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த சட்டம் குறித்து அரசு தனது தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அது தொடரும் எனவும் கூறினார். 

மதத்தின் அடிப்படையில் இங்கு குடியுரிமையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரம் எல்லை  என்றும் இதுபோன்ற விஷயங்களை முடிவெடுப்பதில் அரசியலமைப்புச் சட்டம் மிக உயர்ந்தது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments