கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா.. 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் வி.ஜி ராஜேந்திரன்.!

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் வழங்கினார்.
கைவாண்டூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments