ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது.!

ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவர் சூரம்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் Big shot app மூலமாக சிறுமியின் வயதை 16ல் இருந்து 22 ஆக ஆதார் கார்டில் மாற்றி கொடுத்துள்ளார். விசாரணையில் இதனைக் கண்டுபிடித்த போலீசார் ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments