ஊழலை கண்டுபிடித்ததற்காக 7 முறை மர்மநபர்களால் சுடப்பட்ட நபர், தொடர் முயற்சியால் UPSC தேர்வில் தேர்வு.!

0 2434

ஊழலை கண்டுபிடித்ததற்காக மர்மநபர்களால் 7 முறை சுடப்பட்டு உயிர்பிழைத்த அரசு ஊழியர், ஒருவர் UPSC தேர்வில் தேர்வாகியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு முசாபர் நகரில் அரசு ஊழியராக பணியாற்றிய ரிங்கு சிங் ராகி, தனது மேலதிகாரிகள் உள்பட பலர் செய்த ஊழலை கண்டுபித்ததற்காக சுடப்பட்டார்.

7 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிர் பிழைத்த அவர், தற்போது UPSC தேர்வில் தேர்வாகி, 683-வது இடத்தை பிடித்துள்ளார். இத்தேர்வின் மூலம் ஊழலை களைய மேலும் ஒரு வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments