சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கோகோ கோலா குளிர்பான பாட்டில்கள்.. மக்கள் போராட்டம்.!

0 1891

கோகோ - கோலா குளிர்பான பாட்டில்கள் குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதால் அவற்றை சேகரிப்பதில் அந்நிறுவனமும் பங்கெடுக்க வேண்டும் என கூறி அர்ஜெண்டினாவில் குப்பையில் வீசப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் பியூனோஸ் அயர்ஸில் உள்ள கோகோ - கோலா நிறுவனத்தின் தலைமையகம் முன்பாக குடித்து விட்டு தூக்கியெறியப்பட்ட ஏராளமான குளிர்பான பாட்டில்களை மலை போல் குவித்து வைத்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments