உலக சைக்கிள் தினத்தை ஒட்டி நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணி..!

0 1537

உலக சைக்கிள் தினத்தை ஒட்டி இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

டெல்லி தயான் சந்த் மைதானத்தில் இருந்து சைக்கிள் பேரணிகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் துவக்கி வைத்தார்.

750 சைக்கிள் வீரர்களுடன் இணைந்து அவரும் 7.5 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments